coimbatore கோவை போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் நியமனம் நமது நிருபர் நவம்பர் 4, 2019 கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையாளராக உமா ஐபிஎஸ் நியமனம் செய் யப்பட்டுள்ளார்.